Wednesday, 28 December 2011

புதிய சமூக வலைப்பின்னல் தளம் ஒன்று அறிமுகம்

இந்த சமூக வலைப்பின்னல் தளம் ( Fostbook)போஸ்ட்புக்  என பெயரிடப்பட்டுள்ளது . 2012 ம் ஆண்டில் Facebook க்கு சவாலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Wednesday, 5 October 2011

சிறுவர்களுக்கான புத்தம் புதிய கணணி விளையாட்டு Assassin's Creed

Assassin's Creed Logo.svgஇந்த கணணி விளையாட்டு ஐந்து பாகங்களாக வெளிவந்துள்ளது


அவையாவன
  Assassin's Creed 1
 Assassin's Creed 2
 Assassin's Creed Brotherhood
 Assassin's Creed Revelation


 Assassin's Creed Embersமேலதிக தகவல்களுக்கு 
http://assassinscreed.ubi.com/revelations/en-GB/home/


Thursday, 19 May 2011

தமிழ் வலைப்பதிவுகளின் புதிய திரட்டி


தமிழ் வலைப்பதிவுகளின் புதிய திரட்டி தமிழ் இனிது வலைதளத்தின் முகவரி http://tamilinithuthiratti.blogspot.com/

உங்கள் வலைபூவையும் இணைத்துக்கொள்ளலாம்.  

Monday, 16 May 2011

சிறுவர் திரைப்படம் சாக்கொமொன் (Zokkomon)

சிறுவர் திரைப்படம் சாக்கொமொன் (Zokkomon)

Zokkomon

Theatrical release poster
Directed bySatyajit Bhatkal
Screenplay bySatyajit Bhatkal
Lancy Fernandes
Svati Chakravarty Bhatkal
Story bySatyajit Bhatkal
Lancy Fernandes
Svati Chakravarty Bhatkal
StarringDarsheel Safary
Anupam Kher
Manjari Phadnis
Music byShankar-Ehsaan-Loy
CinematographyKeshav Prakash
Editing bySuresh Pai
Distributed byWalt Disney Pictures
Release date(s)April 22, 2011
CountryIndia
LanguageHindi

Thursday, 17 February 2011

சிறுவர்களுக்கான (Nasa Kids Club) நாசா கிட்ஸ் கிளப்

சிறுவர்களுக்கான (Nasa Kids Club) நாசா கிட்ஸ் கிளப்  


இந்த இணையத்தளமானது நாசா இயக்கத்தால் சிறுவர்களுக்கு அமைக்கப்பட்டது. 

Wednesday, 16 February 2011

2010 ஆம் ஆண்டின் பிரசித்திபெற்ற புருஷர் பேஸ்புக் இயக்குனர் ஜுக்கர்பெர்க் 2010 ஆம் ஆண்டின் பிரசித்திபெற்ற புருஷர்  பேஸ்புக் இயக்குனர் ஜுக்கர்பெர்க்

 பிரசித்திபெற்ற  (Time) டைம்  பத்திரிகையானது ஒவ்வொரு ஆண்டும் பிரசித்திபெற்ற புருஷர் (Person of the Year) தேர்த்தேடுப்பர்கள்.


       மார்க் எலியட் சுக்கர்பெர்க் Mark Elliot Zuckerberg,மே 14, 1984 ஆம் ஆண்டு பிறந்தார்.  இவர்  அமெரிக்கத் தொழில் முனைவர் ஆவார். இவர் பிரபல சமூக பிணைப்பு வலைத்தளமான ஃபேஸ்புக்கின் இணை-நிறுவனர் ஆவார். ஜுக்கர்பெர்க் ஹார்வெர்டில் கல்வி பயின்று கொண்டிருக்கும் போது அவருடைய சக வகுப்புத்தோழர்களான டஸ்டின் மோஸ்கொவிட்ச், எடர்டோ சவெரின் மற்றும் கிரிஸ் ஹக்ஸ் ஆகியோருடன் இணைந்து ஃபேஸ்புக்கை உருவாக்கினார். ஜுக்கர்பெர்க் ஃபேஸ்புக்கின் CEOவாக பணியாற்றுகிறார். அவர் தொழில் துவங்கியதைப் பற்றிய சச்சரவுகளின் பொருளாக அவர் உள்ளார்.


          பிப்ரவரி 4, 2004 அன்று ஜுக்கர்பெர்க் அவரது ஹார்வர்டு ஓய்வறையில் இருந்து ஃபேஸ்புக்கை நிறுவினார். பிலிப்ஸ் எக்ஸ்டெர் அகாடமியில் அவரது நாட்களில் இருந்து ஃபேஸ்புக்கின் யோசனை அவருக்கு உதித்துள்ளது. பெரும்பாலான கல்லூரிகள் மற்றும் தனியார் பள்ளிகள் போன்று அங்கும் அனைத்து மாணவர்கள், பணியார்கள் மற்றும் ஆசிரியர்களை உடைய குழுப் புகைப்படங்களைக் கொண்டு ஆண்டுமலர் புத்தகத்தை வெளியிடும் நீண்ட-கால மரபுடைய வழக்கம் இருந்தது. அது "ஃபேஸ்புக்" என அறியப்பட்டிருந்தது. கல்லூரியில் ஒருமுறை ஜுக்கர்பெர்க்கின் ஃபேஸ்புக்கானது "ஹார்வர்டு-நினைவு" என்ற போக்கிலேயே தொடங்கியது. பின்னர் ஜுக்கர்பெர்க் ஃபேஸ்புக்கை மற்ற பள்ளிகளுக்கும் பரப்புவதற்கு முடிவெடுத்தார். இதை அவரது அறைத் தோழர் டஸ்டின் மோஸ்கோவிட்ச் உதவியுடன் செய்தும் முடித்தார். ஸ்டார்போர்டு, டார்ட்மவுத், கொலம்பியா, கார்னெல் மற்றும் யால் ஆகிய பள்ளிகளில் முதலில் ஃபேஸ்புக்கை அறிமுகப்படுத்தினார். மேலும் பின்னர் ஹார்வர்ட்டின் சமுதாய இணைப்புடன் மற்ற பள்ளிகளுக்கும் அறிமுகப்படுத்தினார்

.
மே 24, 2007 அன்று ஃபேஸ்புக் இயங்குதளத்தை ஜுக்கர்பெர்க் அறிவித்தார். இது ஃபேஸ்புக்கினுள் ஒரு சமுதாயப் பயன்பாடுகளை உருவாக்குவதற்கு நிரலாளர்களுக்காக உருவாக்கப்பட்ட இயங்குதளம் ஆகும்.

 இந்த அறிவிப்பானது உருவாக்குனர் சமூகத்தில் ஆர்வத்தீயை ஏற்படுத்தியது. ஒரு சில வாரங்களில் பல பயன்பாடுகள் உருவாக்கப்பட்டன. அதில் சிலவற்றை ஏற்கனவே இலட்சக்கணக்கான பயனர்கள் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். 

இதை  வாசித்துவிட்டு உங்கள் மறுமொழிகளை  கூறுங்கள்

Saturday, 5 February 2011

2012 இல் விண்டோஸ் 8 அறிமுகம்

2012 இல் விண்டோஸ் 8 அறிமுகம் MICROSOFT நிறுவனத்தின் அடுத்த இயங்குதளம் விண்டோஸ்8  ஆகும்.
இது WINDOWS 7 னை விட வேகமாகவும் ,பயனாளர்க்கு உதவியாகவும் என்று அந்த நிறுவனம் அறிவித்து உள்ளது.INTEL நிறுவனத்தின் உதவியுடன்  USB 3.0 இதில்  அறிமுகம்   செய்யப்படுகிறது. 
விண்டோஸ் 7  உள்ள குறைகளை கண்டறிந்து  விண்டோஸ் 8 உருவாக்கப்படும் என்று அந்த நிறுவனம் அறிவித்து உள்ளது. 

விரைவில் விண்டோஸ் 8 

இதை  வாசித்துவிட்டு உங்கள் மறுமொழிகளை  கூறுங்கள்