Sunday 23 August 2015

பிள்ளை(த்)தமிழ் குறும் படம்... TEASER

S.மிருணனின் இயக்கத்தில், 
EC ECONONY PRODUCTION தயாரிப்பில் 
இளமை வானொலி இணைந்து வழங்கும் பிள்ளை(த்)தமிழ் குறும் படம்... TEASER
http://www.youtube.com/watch?v=8y-vkf-IgFo&feature=youtu.be

Friday 7 August 2015

யூடியூப்பில் நேரடி ஒளிபரப்பு செய்யக்கூடிய கமெரா ..

HTC நிறுவனம் HTC RE எனும் புதிய வீடியோ கமெரா ஒன்றினை வடிவமைத்துள்ளது.
இக்கமெராவின் ஊடாக வீடியோ பதிவு செய்து கொண்டிருக்கும் போதே யூடியூப்பின் ஊடாக நேரடி ஒளிபரப்பு செய்யும் வசதி காணப்படுதல் விசேட அம்சமாகும்.
மேலும் இக்கமெராவினை ஸ்மார்ட் கைப்பேசியுடன் இணைத்து பயன்படுத்தக்கூடியதாக இருப்பதுடன் இதற்காக விசேட அப்பிளிக்கேஷன் ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த அப்பிளிக்கேஷன் ஆனது இன்று முதல் பயனர்களின் பாவனைக்கு விடப்படவுள்ளதாகவும்

Thursday 6 August 2015

பிள்ளை(த்)தமிழ் குறும்படம் Teaser விரைவில்...



 S.மிருணனின் இயக்கத்தில், EC ECONONY PRODUCTION தயாரிப்பில் இளமை வானொலி இணைந்து வழங்கும் பிள்ளை(த்)தமிழ் குறும் படம்...
teaser விரைவில்...

செவ்வாய்க் கிரகத்தை நேரில் பார்க்க புதிய App: நாசா அறிமுகம்

செவ்வாய்க் கிரகத்தை ஆராய்ச்சி செய்வதற்காக அமேரிக்கா வான்வெளி ஆய்வு மையமான நாசாவால் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட கியுரியோசிட்டி ரோவர் விண்கலம் தனது 3ஆவது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ளது.
 
இதைக் கொண்டாடும் விதமாக நாசா புதிய இரண்டு ஆப்ளிகேஷன்களை உருவாக்கியுள்ளது. " மார்ஸ் டிரெக்" என்ற இலவச இணையத்தள ஆப் மூலமாக மிகத் துல்லியமான செவ்வாய்க் கிரகத்தின் படங்களை பார்க்க முடியும்.சுமார் 50 வருட காலமாக செவ்வாய் பற்றி நாசா மேற்கொண்ட முயற்சிகள் அனைவரது

தொடுவானம் தேடி செல்லும் மதுரங்கன் (பாடல் வீடியோ)