Wednesday, 16 December 2009

இரண்டாவது இலங்கைத் தமிழ்ப் பதிவர் சந்திப்பு அப்படி என்ன தான் நடந்தது ?


கடந்த 13ஆம் திகதி , கொழும்பு தேசிய கலை இலக்கியப் பேரவை மண்டபத்தில் நடைப்பெற்றது .

திட்டமிட்ட படி மிகவும் நேர்த்தியாகவும் அழகாகவும் சிறப்பாகவும் மாலை 2.00 மணிக்கு இந்த ஒன்றுகூடல் தொடங்கியது. இந்த ஒன்றுகூடலில் நானும் கலந்து கொண்டேன். அங்கு வந்திருந்த பதிவர்கள் அனைவரும் தன்னை ஏனைய பதிவர்களுக்கு அறிமுகம் செய்தனர் .

Saturday, 12 December 2009

மைக்கேல் ஜாக்சனின் ஓவியம்

மறைந்த பாப்ஸ்டார் மைக்கேல் ஜாக்சனின் ஓவியம் ஒன்று ரூ.78 லட்சத்து 75 ஆயிரத்துக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது. கிங் பிலிப்ஸ் - 2 போல குதிரையேற்ற வீரராக, இந்த ஓவியத்தில் காட்சி அளிக்கிறார் மைக்கேல் ஜாக்சன். நியூயார்க் நகரைச் சேர்ந்த

Saturday, 14 November 2009

அனைவரையும் வியக்கவைக்கும் புகைப்படங்கள் .

அனைவரையும் வியக்கவைக்கும் புகைப்படங்கள் .

பார்ப்பதற்கு ஆச்சரியமாக உள்ளதா ?

Sunday, 25 October 2009

இருக்கிறம் சஞ்சிகையின் அச்சுவலைச் சந்திப்பு

இலங்கை வலைப்பதிவாளர்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று இருக்கிறம் சஞ்சிகையினால் நடாத்தப்படுகின்றதன் மூலம் நமக்கெல்லாம் மீண்டுமொருமுறை சந்திக்கும் வாய்ப்பு கிட்டியுள்ளது.


Friday, 23 October 2009

புத்தம்புது வசதிகளுடன் விண்டோஸ் 7


முற்றிலும் புதியதொரு அனுபவத்தையும் கூடுதல் வசதிகளையும் கொண்டதாக விரைவில் விண்டோஸ் 7 நமக்குக் கிடைக்க இருக்கிறது. தொடக்கத்தில்Blackcomb, Vienna என குறியீட்டுப் பெயர்களால் அழைக்கப்பட்டு வந்த மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அடுத்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் தொகுப்பு விண்டோஸ் 7 என்ற பெயரில் விரைவில் வெளிவர இருக்கிறது.

Friday, 9 October 2009

கின்னஸ் சாதனை


சர்வான் சிங்க் ( Sarwan Singh ) என்பவர் தனது நீண்ட தாடியால் சாதனை சாதனைபடைத்தார். இவருடைய தாடியின் நீளம் இரண்டு மீற்றருக்கு சற்றே குறைவாக 1.895 மீற்றர் ஆகும் . நவம்பர் 11 ஆம் நாள் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவின் சர்ரேயில் அவர் இந்த சாதனையை பதிவு செய்தார்.