Sunday 25 October 2009

இருக்கிறம் சஞ்சிகையின் அச்சுவலைச் சந்திப்பு

இலங்கை வலைப்பதிவாளர்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று இருக்கிறம் சஞ்சிகையினால் நடாத்தப்படுகின்றதன் மூலம் நமக்கெல்லாம் மீண்டுமொருமுறை சந்திக்கும் வாய்ப்பு கிட்டியுள்ளது.




அழைப்பிதழ்




இடம்: இருக்கிறம் அலுவலகம்
இல 3, டொரிங்டன் அவெனியூ
கொழும்பு 7.
காலம்: நவம்பர் மாதம் 2 ஆம் திகதி
மாலை 3 மணி


வருகை தர விரும்புபவர்கள் எதிர்வரும் புதன் கிழமைக்கு முன்னர் தங்களின்
வருகையை பின்வருமாறுஉறுதிப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மின்னஞ்சல் மூலம் உறுதிப்படுத்த : irukiram@gmail.com
தொலைபேசிமூலம் உறுதிப்படுத்த : 0113150836

நன்றி

No comments:

Post a Comment