Thursday, 27 August 2009

பொது அறிவு


உலகில் மிகப்பெரிய விலங்கு எது ?
திமிங்கிலம்
உலகில் உயரமான விலங்கு எது ?
ஒட்டகச்சிவிங்கி
உலகிலேயே மிக உயரமான மலை எது ?
இமயமலை
உலகிலேயே மிக நீளமான நதி எது ?
அமேசன்
உலகிலேயே மிக ஆழமான ஆழி எது ?
மரியானா ஆழி
உலகிலே அதிக அளவில் எரிமலைகள் உள்ள நாடு எது ?
இந்தோனேஷியா
உலகிலே மிக ஆழமான ஏரி எது ?
பைகால் ஏரி
உலகில் எரிமலை இல்லாத கண்டம் எது ?
அவுஸ்திரேலியா
கடல் மட்டத்துக்கு கீழே அமைந்த நாடு எது ?
நெதர்லாந்து
ஆசியாவில் உள்ள கிறிஸ்தவ நாடு எது ?
பிலிப்பைன்ஸ்

5 comments:

  1. நல்ல தொகுப்பு! தொடருங்கள்!!

    ReplyDelete
  2. முயற்சிக்கு வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  3. இலங்கையில் இருந்து எழுதும் அதி வயது குறைந்த பதிவர் யார்? அப்படியும் ஒரு பொது அறிவுக்
    கேள்வி கேட்டு...உங்கள் பெயரைப் பதிலாக்கலாம்.
    தங்கள் ஊக்கத்துக்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  4. நல்ல தகவல்கள் !!!!!!!!!!!!
    தொடரந்து பதிவு செய்யங்கள் .....

    ReplyDelete
  5. நன்றி தேவன் மாயம் அண்ணா
    நன்றி சந்தனமுல்லை அக்கா
    நன்றி யோகன் அண்ணா
    நன்றி குணசீலன் அண்ணா

    ReplyDelete