Friday 9 October 2009

கின்னஸ் சாதனை


சர்வான் சிங்க் ( Sarwan Singh ) என்பவர் தனது நீண்ட தாடியால் சாதனை சாதனைபடைத்தார். இவருடைய தாடியின் நீளம் இரண்டு மீற்றருக்கு சற்றே குறைவாக 1.895 மீற்றர் ஆகும் . நவம்பர் 11 ஆம் நாள் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவின் சர்ரேயில் அவர் இந்த சாதனையை பதிவு செய்தார்.

1 comment:

  1. எங்கள் தளத்தில் வாரமொரு வலைப்பதிவு பகுதியில் இவ்வாரம் உங்கள் வலைப்பதிவு தொகுக்கபட்டிருப்பதை மகிழ்ச்சியுடன் தங்களுக்கு அறியத் தருகின்றோம். உங்கள் முயற்சி தொடர வாழ்த்துக்கள். நன்றி

    ReplyDelete