Saturday 12 December 2009

மைக்கேல் ஜாக்சனின் ஓவியம்

மறைந்த பாப்ஸ்டார் மைக்கேல் ஜாக்சனின் ஓவியம் ஒன்று ரூ.78 லட்சத்து 75 ஆயிரத்துக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது. கிங் பிலிப்ஸ் - 2 போல குதிரையேற்ற வீரராக, இந்த ஓவியத்தில் காட்சி அளிக்கிறார் மைக்கேல் ஜாக்சன். நியூயார்க் நகரைச் சேர்ந்த
ஓவியர் கெகின்டே வில்லி வரைந்துள்ள இந்த ஓவியம் சமீபத்தில் நடந்த ஆர்ட் பேசல் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தது. ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த ஒருவர் மைக்கேல் ஜாக்சனின் ஓவியத்தை ரூ. 78 லட்சத்து 75 ஆயிரம் கொடுத்து வாங்கியுள்ளார். இந்த ஓவியம் 11.5 அடி நீளமும், 10.5 அடி உயரமும் கொண்டு பிரமாண்டமாகக் காட்சியளிக்கிறது.

நன்றி

No comments:

Post a Comment