Saturday 5 February 2011

2012 இல் விண்டோஸ் 8 அறிமுகம்

2012 இல் விண்டோஸ் 8 அறிமுகம் 



MICROSOFT நிறுவனத்தின் அடுத்த இயங்குதளம் விண்டோஸ்8  ஆகும்.
இது WINDOWS 7 னை விட வேகமாகவும் ,பயனாளர்க்கு உதவியாகவும் என்று அந்த நிறுவனம் அறிவித்து உள்ளது.



INTEL நிறுவனத்தின் உதவியுடன்  USB 3.0 இதில்  அறிமுகம்   செய்யப்படுகிறது. 
விண்டோஸ் 7  உள்ள குறைகளை கண்டறிந்து  விண்டோஸ் 8 உருவாக்கப்படும் என்று அந்த நிறுவனம் அறிவித்து உள்ளது. 

விரைவில் விண்டோஸ் 8 

இதை  வாசித்துவிட்டு உங்கள் மறுமொழிகளை  கூறுங்கள் 

No comments:

Post a Comment