Sunday 24 May 2009

விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ரோங்


மனித வரலாற்றில் 1969ம் ஆண்டு ஜுலை மாதம் 20ம் திகதி ஒரு முக்கியமான திருப்பு முனை ஏற்பட்டது . அன்றுதான் மனிதர்களுள் ஒருவன் வானத்தில் ஏறி சென்று நிலவில் காலடி எடுத்து வைத்தான் .அவன் பெயர் தான் நீல் ஆம்ஸ்ட்ரோங் . நீல் ஆம்ஸ்ட்ரோங் சந்திரனில் காலடி எடுத்து வைத்ததும் பின்வரும் செய்தியை உலகிற்கு அறிவித்தார் . லட்ச கணக்கான மக்கள் தொலை காட்சி மூலம் அந்த காட்சியை அவதானித்து கொண்டிருந்தார்கள் . அவர் கூறினார் ......... "நான் சந்திரனில் எடுத்து வைக்கும் இந்த முதல் காலடி மனித குலத்தின் மிகப் பெரிய பாய்ச்சலுக்கு சமமானதாகும் ''.

இவருடன் எட்வின் அலட்ரின் , மைகல் கொலின்ஸ் ஆகிய இரண்டு விண்வெளி வீரர்களும் சென்றிருந்தனர் . இவர்கள் ஏறி சென்ற விண்வெளி வாகனத்தின் பெயர் ''அப்பலோ 11'' என்பதாகும் . ''விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ரோங் ஒரு முறை இலங்கைக்கு வந்திருந்தார் . தான் சந்திரனிலிருந்து கொண்டு வந்த பாறையின் ஒரு துண்டை இலங்கைக்கு பரிசளித்தார்''

2 comments:

  1. தகவலுக்கு நன்றி தோழா..
    நம்ம பக்கங்களுக்கு வாங்க
    www.kalakalkalai.blogspot.com

    ReplyDelete
  2. இவங்க நிலாவுக்கு போனதெல்லாம் சும்மா புருடான்னு டிஸ்கவரி சேனல் ஆராய்ச்சி பண்ணி போட்டுருந்துச்சு...

    என்ன மாப்ளே... இன்னும் இதை நம்பிக்கிட்டு ??
    நம்ம கட பக்கம் வா.. அடுத்த வாரம் இதப் பற்றி விரிவா பேசலாம்...

    ReplyDelete