Tuesday, 26 January 2010

ஹைத்தி தீவில் நிலநடுக்கம்



அமெரிக்காவின் ஹைத்தி தீவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்திற்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாயினர்.


அமெரிக்க ஐக்கிய நாடுகள் அருகில் கரீபிய கடலில் அமைந்துள்ள நாடான ஹைத்தி தீவில் பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டது. ஹைத்தி தலைநகர் போர்ட்-ஆப் பிரின்சில் பூமிக்கு 10கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இதில் நகரின் பெரும்பாலான கட்டிடங்கள் சரிந்து விழுந்தன.

Wednesday, 16 December 2009

இரண்டாவது இலங்கைத் தமிழ்ப் பதிவர் சந்திப்பு அப்படி என்ன தான் நடந்தது ?


கடந்த 13ஆம் திகதி , கொழும்பு தேசிய கலை இலக்கியப் பேரவை மண்டபத்தில் நடைப்பெற்றது .

திட்டமிட்ட படி மிகவும் நேர்த்தியாகவும் அழகாகவும் சிறப்பாகவும் மாலை 2.00 மணிக்கு இந்த ஒன்றுகூடல் தொடங்கியது. இந்த ஒன்றுகூடலில் நானும் கலந்து கொண்டேன். அங்கு வந்திருந்த பதிவர்கள் அனைவரும் தன்னை ஏனைய பதிவர்களுக்கு அறிமுகம் செய்தனர் .

Saturday, 12 December 2009

மைக்கேல் ஜாக்சனின் ஓவியம்

மறைந்த பாப்ஸ்டார் மைக்கேல் ஜாக்சனின் ஓவியம் ஒன்று ரூ.78 லட்சத்து 75 ஆயிரத்துக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது. கிங் பிலிப்ஸ் - 2 போல குதிரையேற்ற வீரராக, இந்த ஓவியத்தில் காட்சி அளிக்கிறார் மைக்கேல் ஜாக்சன். நியூயார்க் நகரைச் சேர்ந்த

Saturday, 14 November 2009

அனைவரையும் வியக்கவைக்கும் புகைப்படங்கள் .

அனைவரையும் வியக்கவைக்கும் புகைப்படங்கள் .

பார்ப்பதற்கு ஆச்சரியமாக உள்ளதா ?

Sunday, 25 October 2009

இருக்கிறம் சஞ்சிகையின் அச்சுவலைச் சந்திப்பு

இலங்கை வலைப்பதிவாளர்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று இருக்கிறம் சஞ்சிகையினால் நடாத்தப்படுகின்றதன் மூலம் நமக்கெல்லாம் மீண்டுமொருமுறை சந்திக்கும் வாய்ப்பு கிட்டியுள்ளது.